சீரக சாதம்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#lockdown recipe
#goldenapron3
#book
முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. பாசுமதி அரிசி-1 கப்
  2. தண்ணீர்-3/4 கப்
  3. சீரகம்-1 டீஸ்பூன்
  4. நெய்-2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கொத்தமல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.. குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து நன்றாக வதக்கவும்.. தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்...2 விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்..

  2. 2

    சூடான சுவையான ஆரோக்கியமான உடல் குளிர்ச்சி தரும் சீரக சாதம் ரெடி...சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்து கொடுக்கலாம்.. பருப்பு மற்றும் சில்லி வகைகள் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes