சீரக சாதம்

மிக மிக சுலபமாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சீரக சாதம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் இப்போது சீரக சாதம் செய்வதற்காக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில்2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள முந்திரி சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின்பு ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு அரிசியை மட்டும் சேர்த்து 2 நிமிடம் நெய்யில் நன்றாக வதக்கி விடவும் இவ்வாறு செய்வதால் சாதம் உதிரி உதிரியாக வரும்.
- 2
பின்னர் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி நன்றாக ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.பின்னர் விசில் ஆறியதும் எடுத்து பரிமாறவும்.. இப்பொழுது சுவையான ஆரோக்கியமான சீரக சாதம் தயார். இதை தால் பிரை சில்லி வகைகள் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாகவும் இருக்கும்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)


சீரக சாதம் (Seeraga saatham recipe in tamil)


பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)


சீரக சாதம்


புதினா சாதம் (Puthina satham recipe in tamil)


சீரக சாதம்(ஜீரா ரைஸ்)(cumin rice recipe in tamil)


அதிரடி தக்காளி சாதம்


மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)


நெய் சாதம் (Nei saatham recipe in tamil)


கீ ரைஸ்


நெய் சாதம் {Ghee rice}


தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)


தேங்காய் சாதம்


பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)


பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)


ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


பெப்பர் ஆம்லெட்


பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil


Aloo matar curry


ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)


நெய் சாதம் (Nei satham recipe in tamil)


ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)


சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)


பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)


*தேங்காய் பால் சாதம்*


வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்


பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)


ஹல்த்தி அவல் லட்டு


புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)

கமெண்ட்