தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ப்ரோக்கோலி (பொடிதாக நறுக்கியது)-150 gms
  2. முட்டை -2
  3. பெரிய வெங்காயம் -1 நறுக்கியது
  4. தக்காளி -2 நறுக்கியது
  5. நறுக்கிய பூண்டு -1டீ ஸ்பூன்
  6. சோம்பு-1/2டீ ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி -1/4 டீ ஸ்பூன்
  8. மிளகாய் பொடி -1/2டீ ஸ்பூன்
  9. மல்லி பொடி -1 டே.ஸ்பூன்
  10. கரம் மசாலா பொடி -1/2 டீ ஸ்பூன்
  11. எண்ணெய் -2 டே.ஸ்பூன்
  12. உப்பு - தேவைக்கேற்ப
  13. தண்ணீர் -1/2 cup
  14. நறுக்கிய கொத்தமல்லி தழை -1 டே.ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊத்தி சூடு செய்யவும்.எண்ணெய் சூடு ஆனதும் சோம்பு சேர்த்து,சோம்பு பொரிந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அடுத்து வெங்காயம் சேர்த்து பாதி உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,மல்லி பொடி,கரம் மசாலா பொடி சேர்த்து.தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    இப்போம் உப்பு மற்றும் நறுக்கிய ப்ரோக்கோலி சேர்த்து வதக்கவும்.ப்ரோக்கோலி வதங்கியதும் முட்டை சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes