எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. கத்திரிக்காய்-3
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-2
  5. கருவேப்பிலை-1 கொத்து
  6. கடுகு-1/4 டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு-1/2 டீஸ்பூன்
  8. சீரகம்-1/4 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  10. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  12. புளி தண்ணீர்-1/4 கப்(திக்)
  13. உப்பு-தேவைக்கேற்ப
  14. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு கத்திரிக்காயை அதில் போட்டு கிளறி,மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    கடைசியில் புளி கரைசல் ஊற்றி,3 விசில் போடவும்.

  5. 5

    ஈஸியான கத்திரிக்காய் தொக்கு ரெடி..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes