முருங்கை கீரை பக்கோடா

Aalayamani B
Aalayamani B @cook_19909202

#goldenapron3
முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நபருக்கு
  1. முருங்கைக்கீரை அரை கப்
  2. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  3. 1 ஸ்பூன் சோம்பு
  4. 4 ஸ்பூன் கடலை மாவு
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது
  7. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மல்லி சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் காய்ந்த மிளகாய் சோம்பு பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கவும்

  2. 2

    அத்துடன் முருங்கைக்கீரையை சேர்த்து லேசாக ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். பிறகு அதனை வேறு பாத்திரத்தில் மாற்றி கடலைமாவு உப்பு காய்ச்சிய எண்ணெய் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து கலக்கவும்

  3. 3

    இப்பொழுது வெங்காயம் மல்லி கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலக்கி வைத்த மாவை பக்கோடாக்களாக உதிர்த்துப் பொரித்தெடுக்கவும்.. இப்பொழுது சுவையான சத்தான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

  5. 5

    எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

Similar Recipes