சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து வெந்தவுடன் மசித்து வைத்துக் கொள்ளவும் சிறு துண்டுகளாக வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள் அதேபோல் கொத்தமல்லி இலைகளையும் நறுக்கிக் கொள்ளவும்
- 2
மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் நறுக்கிய வெங்காயம் கரம் மசாலா மஞ்சள் பொடி கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகாய் பொடியை தூவி நன்றாக கலந்து கொள்ளவும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்
- 3
இதை சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டிக் கொள்ளுங்கள் இப்பொழுது தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு வடைகளை முட்டை வெள்ளை கருவில் முதலில் பிரட்டி விட்டு அதன் பிறகு பிரட் துகள்களில் பிரட்டி எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில் வைத்து நன்றாக வறுத்தெடுக்கவும்
- 4
எளிதான ஆலு டிக்கி அல்லது உருளைக்கிழங்கு டிக்கி குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்பொழுது இருபதே நிமிடங்களில் சூடாக செய்து பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொச்சைக்காய் குழம்பு


உருளைக்கிழங்கு வறுவல்


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


சப்பாத்தி உருளைக்கிழங்கு சால்னா


உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)


உருளைக்கிழங்கு ரவா வருவல்


உருளைக்கிழங்கு சீஸ் பிராங்கி


கேரட் மோமோமஸ்


புதினா மசாலா சாதம்


உருளைக்கிழங்கு வடை


குக்கர் ரசம் சாதம்


உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு சிப்ஸ்


நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)


உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு ஆம்லெட்


புதினா உருளைக்கிழங்கு பொடிமாஸ்


பிஸிபேளா பாத்


காளான் மிளகு வறுவல்


மினி சாம்பார் நெய்இட்லி


முட்டை கிரேவி


பீட்ரூட் காரப் பொரியல்


ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பீஸ் பட்டர் மசாலா


பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல்


ஆலு பரோட்டா(Aloo paratha)


வாழைக்காய் மிளகு வறுவல்


ரோடு சைடு மஸ்ரூம் கிரேவி

கமெண்ட்