ரோடு சைடு மஸ்ரூம் கிரேவி

Bhuvana Senthil
Bhuvana Senthil @cook_19437544
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டைக்கோஸ் ஒரு கப்
  2. மஸ்ரூம் ஒரு கப்
  3. கரம் மசாலா அரை ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் தேவைக்கேற்ப
  7. வெங்காயம் ஒன்று
  8. மைதா மாவு 1 கப்
  9. அரிசி மாவு 3 ஸ்பூன்
  10. கான்பிளவர் மாவு கால் கப்
  11. கருவேப்பிலை
  12. கொத்தமல்லி தலை
  13. பச்சை மிளகாய்-2
  14. தக்காளி-3

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டைக்கோஸ் காளான் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பின்பு நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் அதில் மைதா மாவு ஒரு கப் அரிசி மாவு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப கரம் மசாலா உப்பு தேவைக்கேற்ப

  2. 2

    பிறகு அனைத்தையும் நன்கு பிசறவும் பிசைந்த பிசைந்த பிறகு தண்ணீர் சேர்க்கவும் சிறிதளவு சிறிதளவு சேர்க்கவும் காளான் மாவு கொழுக்கட்டை மாவு படத்தில் இருக்க வேண்டும்

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி வைக்கவும் குட்டி குட்டி வடைகளாக போட வேண்டும் பிறகு ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்

  4. 4

    வேறொரு சட்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நீங்கள் பச்சைமிளகாய் 2 வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி போடவும் புலி பூ ஏற்றவாறு தக்காளி-3 இஞ்சி பூண்டு தேவைக்கு ஏற்ப நன்கு அரைத்து வெங்காயம் வதங்கியவுடன் அதில் சேர்க்கவும் பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்

  5. 5

    பிறகு காலத்துக்கு ஏற்றவாறு மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சிறிதளவு உப்பு கருவேப்பிலை கொத்தமல்லித் தழை நன்கு கிளறி விடவும்

  6. 6

    பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு சிறிதளவு தண்ணீர் நன்கு கலக்கவும் கட்டியில்லாமல் கலக்கவும் இந்த கலவையை கிரேவியில் ஊற்றவும் நன்கு கிளறவும் சிறிதாக உடைத்து துண்டுகளை கிரேவியில் போட்டு நன்கு கிளறவும் பிறகு மேலே கருவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம் சுவையான ரோட்டுக்கடை காளான் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
சூப்பர் சகோதரி நான் கண்டிப்பாக ட்ரை பண்றேன்

எழுதியவர்

Bhuvana Senthil
Bhuvana Senthil @cook_19437544
அன்று

Similar Recipes