சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கணவாய் மீனை சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் வேக வைக்கும்போது அதனுடன் சிறிது மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு நன்றாக வேக வைக்கவும் இது மட்டன் கறி போன்ற வேத கொஞ்ச நேரம் எடுக்கும்.
- 2
வேகவைத்த விட ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு லவங்கம் சேர்த்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்பு அதனுடன் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் தக்காளி தொக்கு போன்று கிரேவி போன்று மாறும் வரை நன்றாக வதக்கவும் அதற்கு சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கும் போது அந்த வெங்காயம் தக்காளி வணங்கி வெந்து நன்றாக காணப்படும்.
- 4
பின்பு நன்றாக வதங்கியவுடன் வேக வைத்த அந்த கடம்பா மீன் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.அந்தத் தண்ணீர் வற்றியவுடன் கிரேவி போன்று எடுக்கலாம் அல்லது நன்றாக சுக்கா போன்றும் எடுக்கலாம் கடைசியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி ரெடி.
- 5
இது சுவையான கடம்பா சாதத்திற்கு சரியான சைட் டிஷ் ஆக அமையும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி


செட்டிநாடு மட்டன் கிரேவி


சன்னா மசாலா


பிரக்கோலி கிரேவி


காலிஃபிளவர் கிரேவி


வெஜ் மசாலா புலாவ்


முட்டை கிரேவி


ஹெல்தி கட்லட்


#combo2 கடலை கறி


மஷ்ரூம் புலாவ்


பேபி பொட்டேடோ கிரேவி


பிரட் மசாலா


மஸ்ரூம் கிரேவி (Mushroom gravy recipe in tamil)


உருளைக்கிழங்கு வறுவல்


சிக்கன் லெக் பீஸ் கிரேவி


மசாலா சிக்கன் கிரேவி


தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)


பர்தா பிரியாணி


செட்டிநாடு மட்டன் Gravy


வெஜிடபிள் நூடுல்ஸ்


ஸ்பைசி பாஸ்தா


மதிய உணவு தக்காளி கடைசல் சாதம் உப்பு மாங்காய்


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி


தக்காளி சாதம்


எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்


சப்பாத்தி ஃப்ரைடு நூடுல்ஸ்


பெப்பர் மஷ்ரூம் கிரேவி


#everyday3 பச்சைப்பயறு கிரேவி


முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)


முட்டை சுக்கா

கமெண்ட்