சமையல் குறிப்புகள்
- 1
உலுத்தம் பருப்பை 2-3 மணி நேரம் ஊறவைக்கவும் ஊறியதும் அரைத்து ராகி மாவில் உப்பு அரைத்த உலுத்தம் பருப்பை சேர்த்து நீர் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கரைக்கவும்
- 2
கரைத்த மாவை 6-8மணி நேரம் புளிக்க விடவும் பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறிய பின் மாவை ஊற்றி சுற்றியும் எண்ணை ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம்.


ராகி தோசை
#mom


ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும்.


கிரிஸ்பி ராகி தோசை
#breakfast#goldenapron3


கேரட் தோசை🥕🥕🥕🥕
#book #immunity


ராகி மாவு ரிப்பன் பக்கோடா (raagi maavu rippon pakoda recipe in tamil)
#book


சத்தான ராகி தோசை
#mycookingzeal


ராகி லட்டு
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் சத்தான உணவு


முட்டை மிளகு வருவல்🐥🐥
#book #nutrient2


ராகி குலாப் ஜாமூன் (கேழ்வரகு குலாப் ஜாமூன்)
#book


ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1


ராகி ரவா தோசை (Raagi rava dosai recipe in tamil)
#millet


ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும்.


ராகி, கோதுமை தோசை
#mom


கம்பு தோசை🦜🦜


ரவா தோசை
#GA4 Week9


கோதுமை தோசை
#everyday1


ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1


ராகி தோசை(ragi dosai recipe in tamil)
#CF6#week6


கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)
#milletபாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சிறுதானியங்களை காலத்திற்கு ஏற்ப அதாவது மழைக் காலம் குளிர் காலம் வெயில் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்ப அவற்றை சமைத்து சாப்பிடுவது நம் தமிழர்களின் உணவுப் பழக்கமாகும் அந்த கால கட்டங்களில் வரும் திருவிழாக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் சமைத்து நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கம் இவ்வாறாக மழைக் காலம் ஆகிய கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்தில் இந்த ராகி லட்டு செய்து சாப்பிடுவார்கள் ஏனென்றால் ராகி என்பது சற்று உடலுக்கு சூடு தன்மையை கொடுக்கக் கூடியது மழைகாலத்தில் சூடு தன்மை கொடுக்கக்கூடிய ராகியும் வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய கம்பை கூழ் செய்து உபயோகப்படுத்துவது குளிர்காலத்தில் திணையை பயன்படுத்துவது போன்ற வழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருந்துவந்தது அவற்றை காப்பாற்றுவதற்காகவே விழாக் காலங்களிலும் அந்தந்த விசேஷத்திற்கு இந்த உணவுகள் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆடிக்கூழ் போன்றவையும் இவற்றில் அடங்கும் எனவே இந்த சிறுதானிய உணவில் ராகியை பயன்படுத்திய ரெசிபியை பகிர்வதில் மகிழ்கின்றேன்.


வாழைப்பழ கோதுமை கேக்
#nutrient2


ராகி கூழ்
#book


ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1


ராகி சப்பாத்தி மற்றும் தேங்காய் சட்னி (Raagi chappathi and thenkaai chutney Recipe in Tamil)
#nutrient2


கீரை மற்றும் ராகி,கோதுமை அடை💦💧🌤🌥🍃🌱☘️ (Raagi kothumai adai recipe in tamil)
#arusuvai2


சாமை வென்பொங்கல்🍚🍚
#pepper


ராகி டெஃப் (teff) இனிப்பு தோசை(sweet dosai recipe in tamil)
#ds2 சிறு தானியங்கள்; டெஃப் எதியோப்பியாவில் (Ethiopia)அதிகம். இப்பொழுது இநிதியாவிலும் வளர்க்கப்படுகிறது ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். மாவில் மொலேசேஸ் (molasses)இனிப்பிர்க்கு சேர்த்தேன். இதில் இரும்பு, கால்ஷியம், பொட்டாசியம், விட்டமின்B. தாமிரம், மேக்னீசியம். மெங்கனீஷ் அதிகம் மொலேசேஸ் கிடைக்காவிட்டால் பொடித்த வெல்லம் சேர்க்க


கொத்தமல்லிஇலை சாதம் (coriander rice)
#book 9 வது வாரம்


ராகி பால் (Ragi Milk Recipe in tamil)
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12469490
கமெண்ட்