மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)

கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, அரைத்த காய்ந்த மிளகாய் விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.அதில் உன் கடுகு எண்ணெய் சேர்த்து 4-5 முக்கால் பாகம் வேக வைத்த மட்டனை சேர்த்து குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து என்னை சூடா அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி குறைந்தவுடன் அதில் மஞ்சள்தூள் உப்பு மற்றும் மட்டன் கலவையை சேர்த்து குறைந்தது 20 நிமிடம் மிதமான தீயில் சமைப்பதற்கும் மட்டன் சுருண்டு எண்ணெய் பிரியும் பொழுது அதை எடுத்து பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சில்லி சுக்கா(mutton chilli dry recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)


மட்டன் சுக்கா(mutton chukka recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி


லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)


சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)


Mutton chukka


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)


ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)


மட்டன் கறி (Mutton curry Recipe in Tamil)


மட்டன் சால்னா


மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)


பெப்பர் மட்டன்(Pepper mutton recipe in tamil)


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)


மட்டன் குருமா (MUtton kuruma recipe in tamil)


காரசார ஈஸியா ன அரைச்சு விட்ட மட்டன்பிரியாணி.சிக்கன் சில்லி தால்சா(Mutton biryani recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

கமெண்ட்