கத்திரிக்காய் மசாலா

K's Kitchen-karuna Pooja @cook_16666342
#குக்பேட்ல்எனமுதல்ரெசிபி
கத்தரிக்காயை எண்ணெயிலேயே மாசாலவுடன் வதக்கி சமைப்பது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்து வறுத்து பொடி செய்து வைக்க வேண்டும்.......
- 2
இரும்பு கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அரைத்த மசாலாவை கத்தரிக்காயின் உள்ளே நிரப்பவும்
- 4
வெங்காயம் வதங்கும் இடையில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்
- 6
கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்..மீதமுள்ள பொடியையும் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
- 7
மூடி வைத்து கத்திரிக்காய் வேகும்வரை நன்கு வதக்கவும்....
- 8
இந்த கத்திரிக்காய், சாம்பார் சாதம், தயிர்சாதம்,ரச சாதம் போன்றவறீறிற்கு சிறந்த துணை உணவு.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்


கத்திரிக்காய் தொக்கு
#நாட்டு


எண்ணை கத்திரிக்காய் குழம்பு
#GA4#week9


கத்திரிக்காய் பொரியல்


நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்....


கத்திரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
#pongal2022சிலருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. ஆனால்,இதுபோன்ற சட்னி செய்தால் நாம் தோசை சப்பாத்தி போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் நாம் சாப்பிடலாம்....


தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு
#everyday2


கத்திரிக்காய் அரைத்த குழம்பு
#everyday2


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!


இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்
#Combo1 இந்த ஜோடி என் வீட்டில் விருப்பம் ஆனால் இந்த வெயில் காலத்தில் அம்மை நோயின் தாக்கத்தைக் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்


கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு
#vattaram #week13


கத்திரிக்காய் கூட்டு
#book


கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)


கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.#book


பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும்.


கத்திரிக்காய், பூண்டு வறுவல்
#lockdown #book


வாழைப்பூ கோலா(vaalaipoo kola recipe in tamil)
#club


வெங்காயம் தக்காளி சட்னி
#book


மசாலா சிக்கன் கிரேவி
#cookwithfriends #gildakidson #maincoursesidedish


நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook


பருப்பு வடை


கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது.


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}
#combo1


கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4 #tamarind #week1


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)
மணக்க மணக்க சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#hotel#goldenapron3


உருளைக்கிழங்கு குருமா
#breakfast


தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம்.


பஞ்சாபி சன்னா மசாலா
#GA4#week1


கொத்தமல்லி கிரேவி
#Flavourfull


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி
#cookwithfriends #magi #gravy

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8648145
கமெண்ட்