சமையல் குறிப்புகள்
- 1
மீல்மேக்கரை கழுவி பின்பு கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள் சேர்க்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, வரமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு,ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த விழுதை வெங்காயம் தக்காளியோடு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.எடுத்து வைத்துள்ள மீல்மேக்கர் ஐயும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கவும்.
- 5
சப்பாத்திக்கு ஏற்ற சோயா சங்ஸ்குருமா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு குருமா


வெஜிடபிள் குருமா


ஒயிட் வெஜ் குருமா


சோயா முட்டை சுக்கா


சப்பாத்தி வித் சோயா குருமா


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா


சோயா உருளைக்கிழங்கு குருமா (Soya Urulaikilangu Kurma Recipe in Tamil)


வெஜிடபிள் கோல்ஹாபூரீ


வெஜிடபிள் குருமா


Restaurant style royal mutton mughlai curry


*கையேந்தி பவன் ஒயிட் குருமா*


மட்டன் பிரியாணி


புரோட்டின் டிக்கி


சோயா வெஜ் பிரியாணி


சோயா கோலா


வெஜிடபிள் குருமா


பிளைன் குருமா


சப்பாத்தி குருமா


சோயா பிரியாணி


வெஜ் குருமா


வெஜ் பிரியாணி


வெந்தயக் கீரை புலாவ்


தக்காளி குழம்பு


வெஜ் புலாவ்


உருளைக்கிழங்கு குருமா


நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)


சோயா பிரியாணி (Soya Biryani Recipe in tamil)


வெள்ளை குருமா🍲🍲


வெஜிடபிள் சாகு(veg sagu)


சோயா ஃப்ரை(soya fry recipe in tamil)

கமெண்ட் (2)