எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1 கேரட்
  2. 10 பீன்ஸ்
  3. 1உருளைக்கிழங்கு
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1 கப் தேங்காய்
  6. 1 ஸ்பூன் சோம்பு
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 2 பட்டை
  9. 4 லவங்கம்
  10. 4 பச்சை மிளகாய்
  11. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  12. 6 முந்திரி
  13. 2 ஏலக்காய்
  14. 1பிரிஞ்சி இலை
  15. சிறிதளவுகறிவேப்பிலை
  16. சிறிதளவுகொத்தமல்லி இலை
  17. தேவையானஅளவு உப்பு
  18. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேங்காய் 1 பட்டை 2 லவங்கம் 2 ஏலக்காய் சீரகம் சோம்பு பச்சை மிளகாய் பொட்டுக்கடலை முந்திரி அனைத்தையும் நைஸாக பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு குக்கரில்எண்ணெய் சேர்த்து அதில் 1 பட்டை 2 லவங்கம் 1 பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.

  3. 3

    இப்போது நறுக்கிய கேரட் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    காய்கள் நன்கு வதங்கியவுடன் அரைத்த தேங்காய் கலவையையும் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வேக வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்போது மல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes