சுண்டைக்காய் மசாலா பொரியல்

Sharanya
Sharanya @maghizh13

சுண்டைக்காய் இப்படி செய்து கொடுங்கள் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்
#vegetables
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கிலோ சுண்டைக்காய்
  2. 1/2கப் கடலைப்பருப்பு
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 4பல் பூண்டு
  6. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2ஸ்பூன் மல்லித்தூள்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. 4ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 30நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், தட்டிய பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்கிய பின்பு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    சுண்டைக்காய் லேசாக வதங்கியதும் கடலைப்பருப்பு சேர்த்து கிளறி நன்கு வேக விட்டு எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes