சீரக சம்பா மிளகு பொங்கல்

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் சீரக சம்பா அரிசி அரை கப் சிறு பயறு பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 2
இப்பொழுது குக்கரில் ஊற வைத்திருக்கும் அரிசியை சிறு பருப்பு மற்றும் தேவையான உப்பு சேர்த்து அதோடு நான்கு கப் தண்ணீர் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக விடவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் உள்ள உப்பு பச்சை மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை சிறிதளவு முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்ததை பொங்கலோடு சேர்த்து கலந்து விடவேண்டும்.
- 3
சுவையான மற்றும் சத்தான சீரகசம்பா மிளகு பொங்கல் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட.


மிளகு பொங்கல்
#pepper


சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
#birthday3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல்.


தலைப்பு : சம்பா கோதுமை பொங்கல்


சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்
#combo5#friedrice


சீரக சம்பா சென்னா புலவ்
#மதிய உணவுகள்


சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book


இறால் மிளகு வறுவல்
#pepper


மெதுவடை
#pepper


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம்.


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது.


மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும்.


காலிஃப்ளவர் மிளகு பொரியல்
#pepper


சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
ஊர்ல எங்க அண்ணி வீட்டுக்கு பக்கதுல, விவசாயிங்க சீரக சம்பா குருணை வழக்கத்த விட கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கொடுப்பாங்க... நம்ம, அத வச்சு வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், தேங்காய் பால் சாதம், புலாவ் மாதிரி நிறைய செய்யலாம்.. சுவை அபாரமா இருக்கும்.. இன்னைக்கு நான் மண்சட்டில எப்படி பண்றதுன்னு காட்டுறேன்... நீங்க குக்கர்லயும் செஞ்சுக்கலாம்..


சீரக சம்பா மட்டன் பிரியாணி
#NP1


வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை


சீரக சம்பா வெஜ் பிரியாணி


ரவா மிளகு பொங்கல்
#pepper


உதிரி உதிரியா சம்பா ரவை
#ilovecooking


சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா
#everyday1


சீரக சம்பா மட்டன் பிரியாணி
#combo3 #week3


மிளகு சாதம்
#pepper


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


தேங்காய் அரிசி உப்புமா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13285637
கமெண்ட் (2)