தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
6நபர்கள்
  1. 100கிராம் வெள்ளை உளுந்து
  2. 1/2ஸ்பூன் சீரகம்
  3. 1ஸ்பூன் மிளகு
  4. உப்பு
  5. ஆயில்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை 5மணி நேரம் ஊரவைத்து, தண்ணீர் நன்கு வடிகட்டி, மிக்க்சியில் கொரகொரவென அரைக்கவும்.

  2. 2

    பிறகு அதில் மிளகு, சீரகம் பொடி, உப்பு போட்டு பிசையவும்.

  3. 3

    பிறகு கவரிலோ, இலையிலோ தண்ணீர் தடவி தட்டவும்.

  4. 4

    பிறகு அதை கையில் எடுத்து ஆயிலில் பொரித்தாலில் மிளகு வடை ரெடி. வடை நன்கு கிருஸ்பியா இருக்கனும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes