எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
10 நபர்
  1. 1 தேங்காய்
  2. 1 கப் பொட்டு கடலை
  3. 1 ஸ்பூன் சோம்பு
  4. 1/2 ஸ்பூன் கசகசா
  5. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. எண்ணெய்
  8. 5 பச்சை மிளகாய்
  9. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 2 தக்காளி
  11. உப்பு
  12. பட்டை,லவங்கம்,கிராம்பு
  13. 3 வெங்காயம்
  14. 2உருளைக்கிழங்கு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் தேங்காய் பொட்டுக்கடலை சோம்பு கசகசா பட்டை ஆகியவற்றை அரைத்து பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை லவங்கம் கிராம்பு ஆகியவற்றை சேர்க்கவும்

  3. 3

    பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    அதில் மஞ்சள் தூள் தக்காளி உப்பு சேர்க்கவும்

  5. 5

    உருளைக்கிழங்கு காய்கறிகள் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி,தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று
Pattukkottai

Similar Recipes