குடைமிளகாய் சிக்கன் கிரேவி

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் சிக்கன்,மைதா மாவு, சோள மாவு,முட்டை,மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி,1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்த எடுக்கவும்.
- 3
பின் அதே கடாயில் பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
- 5
பின்பு அதில் சில்லி சாஸ்,சோயா சாஸ்,தக்காளி சாஸ்,சர்க்கரை,வினிகர், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
பின் அதில் தண்ணீர் ஊற்றி கலக்கிய சோள மாவு கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
கடைசியில் பொரித்த சிக்கன் மற்றும் வெங்காய தாள் சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.


நூடுல்ஸ்
#goldenapron3


சிக்கன் ஸ்டப் பின்னல் பிரட்
#book


சிக்கன் சூப்
#goldenapron3


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)
#pepper


சிக்கன் ப்ரோஸ்ட்
#hotel


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


முட்டை ஹக்கா நூடுல்ஸ்
#egg


சிக்கன் மஞ்சூரியன்
#combo5#COLOURS1


ஸ்பைசி சிக்கன் கிரேவி
#nutrient2


வானவில் சாலட்
#goldenapron3


சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
#ONEPOT


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


சிக்கன் பிட்ஸா (Chicken pizza recipe in tamil)
#bake


செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
#ch


தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.


சில்லி சிக்கன்(chilli chicken)
#hotel


இன்ஸ்டன்ட் சிக்கன் பீசா
#NoOvenBaking


சிக்கன் பக்கோடா
# Book


சிக்கன் கான் சூப்
#cookwithfriends


வெண்ணெய் & பூண்டு சிக்கன்
#Shanthi007 எளிமையான முறையில் தயாரிக்கலாம். சுவை அதிகம்.


சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர


டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ்


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
#GA4 #chilli #week13


குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று.


பாப்கார்ன் சிக்கன் - KFC ஸ்பெஷல்
#maduraicookingism#kayalscookbook


சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil)


சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12505656
கமெண்ட்