எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ மரவள்ளிக்கிழங்கு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. ஒரு கொத்து கருவேப்பிலை
  5. 1டேபிள்ஸ்பூன் சோம்பு
  6. 2டேபிள்ஸ்பூன் பச்சரிசி மாவு
  7. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி,துருவி வைத்துக் கொள்ளவும்,.....

  2. 2

    துருவிய கிழங்குடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சோம்பு,மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்துக் கொள்ளவும்,......

  3. 3

    தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளவும்,.... (கிழங்கில் உள்ள தண்ணீரே போதுமானது, தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்),.. பச்சரிசி மாவு சேர்த்து, கெட்டியாக வடை மாவு பதத்திற்கு, பிசைந்து கொள்ளவும்,.....ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சிறிதளவு மாவு எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்,....

  4. 4

    பொன்னிறமாக வரும் வரை, வேகவிட்டு எடுக்கவும்,... சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார்,.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes