எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4பேர்
  1. 1/4கப் பட்டர்
  2. 1/2கப் கோகோ பவுடர்
  3. 2கப் சர்க்கரை
  4. 1/4டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    இதனை டபுள் பாயிலிங் முறையில் செய்ய வேண்டும். தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் இன்னொரு பாத்திரத்தில்/கிண்ணத்தில் பட்டரை சேர்த்து நன்கு கரைத்து விடவும்.

  3. 3

    பின் சலித்த கோகோ பவுடர் சேர்த்து விட்டு கலந்து விடவும்.

  4. 4

    பின் சலித்த சர்க்கரை பவுடரை சேர்த்து, நன்கு கலந்து விடவும்.

  5. 5

    நன்கு கலந்து விட்ட பின், அதனை ஃபீரிஸரில், ஐஸ்கியுப் ட்ரே வில்,கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, 3-4 மணிநேரம் ஃபீரிஸரில் வைத்து எடுக்க வேண்டும்.

  6. 6

    3மணி நேரம் கழித்து, ட்ரேவிலிருந்து திருப்பி போட்டால் சுவையான சாக்லேட் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes