குலோப்ஜாமுன் ரப்ரி கேக்

#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரப்ரி செய்வதற்கு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும் பால் பொங்கி பாதியாக குறைந்து வரும் சமயத்தில் சேர்க்கவும்
- 2
இதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் வைக்கவும் கெட்டியாகி வரும் பொழுது அடுப்பை அணைத்து நன்றாக ஆறிய பிறகு இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
- 3
பிரெட் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்
- 4
அடுப்பில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும் சர்க்கரை பிசுபிசுப்பு பதம் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும் இப்போது சூடாக இருக்கும் பொழுதே பொரித்தெடுத்த பிரட் துண்டுகளை இதில் இரண்டு பக்கமும் தோய்த்து எடுத்து வைக்கவும்... இதைப்போல் பொரித்தெடுத்த பிரட் துண்டுகள் அனைத்தையும் சர்க்கரைப் பாகில் தோய்த்து எடுக்கவும்
- 5
முதலில் சர்க்கரைப் பாகில் தோய்த்த பிரட் துண்டுகள் நான்கினை படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு இதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் ரப்ரி கலவையை எல்லா பக்கங்களிலும் பரவுமாறு ஊற்றி, பிறகு இதன் மேல் பொடித்த பிஸ்தா சேர்க்கவும்
- 6
அதன்மேல் துண்டுகளாக வெட்டிய குலோப்ஜாமுன்களை சேர்க்கவும் பிறகு மீண்டும் இதன்மேல் சர்க்கரைப் பாகில் தோய்த்த பிரட் துண்டுகளை வைக்கவும்
- 7
மீதி இருக்கும் ரப்ரிகளை எல்லா இடங்களிலும் பரவும் மாறுது வைக்கவும்... பிறகு இதனை சுற்றி குலோப்ஜாம்களை வைக்கவும் பொடித்த பாதாம், முந்திரி,பிஸ்தா, காய்ந்த ரோஜா இதழ்களை இதன் மேல் தூவி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்...
- 8
சுவையான அசத்தலான குளுகுளு குலோப்ஜாமுன் ரப்ரி கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)


குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)


பன்னீர் கீர் (Paneer kheer recipe in tamil)


குலோப் ஜாமுன் குல்பி


குல்பி


ஆப்பிள் குலோப்ஜாமுன் ஐஸ்கிரீம் / apple gulab jamun ice cream


மோத்திசூர் ரப்ரி (Motichoor rafri recipe in tamil)


குல்கந்து தேங்காய் பர்ஃபி (Kulkanthu thenkaai burfi recipe in tamil)


ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


ரோஜா பிர்னி (Roja phirni recipe in tamil)


சேமியா கப் கீர்


வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர்


இனிப்பு தேங்காய் மோதகம் / தேங்காய் சாக்லேட் மோதகம் (Thenkaai chocolate mothak recipe in tamil)


சீஸ் கேக் / baked cheese cake (Cheese cake recipe in tamil)


ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)


லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks


குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)


குல்கந்த் தேங்காய் லட்டு


பிரட் அல்வா


ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)


மில்க் சாக்லேட் பிரவுனி (Milk chocolate brownie recipe in tamil)


சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்


கேரட் அல்வா


.. பாதுஷா (Badhusha recipe in tamil)


சோம் சோம் (Chom chom recipe in tamil)


ட்ரை குலோப் ஜாமுன்

கமெண்ட் (11)