திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 100 கிராம்திருக்கை கருவாடு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  6. ஒரு ஸ்பூன்மல்லித் தூள்
  7. தேவையான அளவுஎண்ணை
  8. ஒரு ஸ்பூன்கடுகு உளுந்து சீரகம் சோம்பு
  9. தேவையான அளவுகருவேப்பிலை
  10. ஒரு ஸ்பூன்தேங்காய் அரைத்தது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கருவாட்டை நன்கு வதக்கவும் எடுத்து வைத்துக்கொள்ளவும் தனியாக

  3. 3

    மறுபடியும் கடாயில் எண்னை ஊற்றி சீரகம் சோம்பு சேர்த்து கடுகு உளுந்து சேர்த்து கொதிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்

  4. 4

    பிறகு வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும் வதங்கிய பிறகு 2 மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் தேங்காய் அரைத்தது ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சூடான சுவையான கருவாடு தொக்கு அல்லது கருவாடு கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes