சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். பிறகு தக்காளியை விழுதாக அரைக்கவும். மல்லி புதினாவை விழுதாக அரைக்கவும்
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு வெங்காய விழுதை நன்கு வதக்கவும் பிறகு தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது மல்லி புதினா விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 3
எப்பொழுது உப்பு தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் கழுவிய அரிசியை அத்துடன் சேர்த்து கலந்து 2 விசில் விட ஈஸி தக்காளி சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீ ரைஸ்🍚🍚🤤🤤😋😋
#variety


புதினா ரைஸ்
#goldenapron3#pudina


ஆலூ கோபி மசாலா ரைஸ்
#grand2


தேங்காய்பால் ஃபிரைடு ரைஸ்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன்.


முட்டை பிரியாணி!
#அரிசிவகைஉணவுகள்


புதினா வேர்க்கடலை ரைஸ்(Puthin averkadalai rice recipe in tamil)
#variety


ஸ்பைஸி டொமேட்டோ டிப்
#சட்னி&டிப்ஸ்


புலாவ்
# GA4


தக்காளி சாதம்
#variety


வெஜ் பிரியாணி
#everyday2


முட்டை பிரியாணி
#book


மட்டன் பிரியாணி
#vattaram


கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க


கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89


சிக்கன் பிரியாணி


மஷ்ரூம் பிரியாணி
மகளிர் தின ரெசிபி


குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan


குமரி சிக்கன் தம் பிரியாணி
#வட்டாரம்


தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி
#Vattaram


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Biriyani#week16


சிக்கன் பிரியாணி
#Np1


டொமேட்டோ கிரேவி
#hotel


மஷ்ரூம் பிரியாணி


நெய் சாதம் {Ghee rice}
#variety


மஷ்ரூம் கேப்சிகம் புலாவ் (Mushroom capsicum pulao recipe in tamil)
#onepot1 பாட்டில் சமைப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று காய்கறிகளை நறுக்கி வைத்து விட்டோம் என்றால் பத்து பதினைந்து நிமிடங்களில் உணவு தயாராகிவிடும் அத்துடன் சுவையும் அதிகமாக இருக்கும் இந்த ஒன்றுதான் குழந்தைகள் விரும்புகின்றார்கள் அதனால் அடிக்கடி எங்கள் வீட்டில் ரெசிபி செய்வது வழக்கம் மஸ்ரூம் கேப்சிகம் புலாவ் செய்துள்ளேன்


மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepot


ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ்.


{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}
#NP1


கொண்டைக்கடலை பிரியாணி
#NP1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14667456
கமெண்ட்