மிளகு சீரக பணியாரம் செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு சீரக பணியாரம்

Vanitha G
Vanitha G @cook_26272826
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் தோசை மாவு
  2. 1 ஸ்பூன் மிளகு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீரகம் மற்றும் மிளகை அரைத்து கொள்ளவும்

  2. 2

    அதனை மாவில் கலந்து பணியாரம் செய்யவும்

  3. 3

    இதற்கு சட்னி கூட தேவையில்லை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vanitha G
Vanitha G @cook_26272826
அன்று

Similar Recipes