தேவையான பொருட்கள்

  1. 2கப் இட்லி மாவு
  2. 1டம்ளர் துவரம் பருப்பு
  3. 2ஸ்பூன் சாம்பார் பொடி
  4. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. சிறிதுபெருங்காய தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. சிறிதளவுபுளி
  8. சிறிதுகருவேப்பிலை
  9. சிறிதுமல்லித்தழை
  10. 1கப் சின்ன வெங்காயம்
  11. 1தக்காளி
  12. 1/2ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவை நன்கு கலக்கி கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் பருப்பு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.

  3. 3

    அதில் வெங்காயம் தக்காளி உப்பு சர்க்கரை பெருங்காய தூள் சாம்பார் பொடி சேர்த்து கரைத்த புளியை ஊற்றி கலக்கி கறிவேப்பிலை மல்லித்தழை போட்டு கலக்கி 1 விசில் வந்ததும் இறக்கவும். சாம்பார் ரெடி.

  4. 4

    மினி இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி குக்கரில் வைத்து வெந்த பிறகு எடுக்கவும்.

  5. 5

    ஒரு பவுலில் மினி இட்லி சாம்பார் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து பிறகு சாப்பிட்டால் மினி சாம்பார் இட்லி சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes