எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 15 கோவைக்காய்
  2. 1கப் சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. தேவையானஅளவு உப்பு
  5. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. சிறிதுபெருங்காய தூள்
  8. 1ஸ்பூன் சர்க்கரை
  9. 1 டம்ளர் துவரம் பருப்பு
  10. சிறிதளவுபுளி
  11. 1/2ஸ்பூன் கடுகு
  12. 1ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பருப்பு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து3 விசில் வந்ததும் இறக்கவும்.

  2. 2

    பருப்பில் கோவைக்காய் வெங்காயம் தக்காளி சாம்பார் பொடி உப்பு பெருங்காய தூள் சர்க்கரை புளி கரைசல் சேர்த்து கலக்கி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்

  3. 3

    பின் கடுகு சீரகம் தாளித்து கொட்டி கலக்கி சூடாக பரிமாறவும். கோவைக்காய் சம்பர் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes