சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் ஒரு மிக்ஸிங் பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையை இதில் நன்றாக கலக்கவும்
- 2
சர்க்கரையை கலந்தவுடன் கோதுமை மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கவும்
- 3
இதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்
- 4
மாவு சேர்ந்து வந்தவுடன் தேவைப்பட்டால் கொஞ்சமாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்
- 5
ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் சூடாக்கவும்
- 6
ஒரு தட்டில் நெய் தடவி பிசைந்த மாவை உருட்டி தேங்காய் துருவலில் புரட்டி சிறிது இடைவெளிவிட்டு அடுக்கவும்
- 7
அதை அடுப்பில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும்
- 8
சூப்பரான தேங்காய் பிஸ்கட் ரெடி ட்ரை பண்ணி பாருங்க L
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் குக்கீஸ்
#bakingday


மினி மில்க் குக்கீஸ்
#bakingday


கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)
#bake


Wheat cup cake..
#bakingday


பட்டன் ரோஸ் குக்கீஸ்
#bakingday


தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1


சாக்லேட் கேக்
#bakingday


ரெட் கேக்
#bakingday


தலைப்பு : ரவா டிரை ப்ரூட் கேக்
#bakingday


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)
#bake


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#cookwithmilk


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன்.


சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம்.


வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)
#CR


கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


🍮🥧 ☕ டல்கோணா கேக்🍮🥧☕
#bakingday


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்
#bakingday


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்


ஆப்பிள் கோகோனட் குக்கீஸ் (Apple cocount cookies recipe in tamil)
#makeitfruity


கோக்கனட் பிஸ்தா குக்கீஸ்
#AsahikaseiIndia #Colours2


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil)
#made2


கேக் 🍰🍰
#bakingday


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)
#made2


வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும்.


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)
#welcome

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15019149
கமெண்ட்