கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

Swarna Latha
Swarna Latha @latha

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உருளைக்கிழங்கு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 1 ஸ்பூன்மிளகு தூள்
  4. 2 ஸ்பூன்எண்ணெய்
  5. சிறிதுமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி தணணீரில் போடவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  3. 3

    5 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். பின்பு நன்றாக வதக்கி மிளகு தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes