துர்க்கி ஸ்டைல் கத்துரிக்காய் கறி

Hasan Hasafr
Hasan Hasafr @Hasafr
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
6 பேர்
  1. கத்திரிக்காய்
  2. 500gகொத்திய கறி
  3. மஞ்சள் தூள். கறி மசாலா தூள். மிளகாய் தூள். உப்பு
  4. சீவிய சீஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ெபறிய கத்திரிக்காய் நான்காக வெட்வும். அதில் மஞ்சல் தூள். கறி மசாலா தூள். மிளகாய் தூள். உப்பு சேர்த்து அனைத்தயும் கத்தரிக்காய்யில் படும்படி மசாலாவை பெரட்டி கொள்ளவும்

  2. 2

    பிறகு 250°C வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை ஓவனில் வைக்கவும். பிறகு வெந்தவுடன்.

  3. 3

    கொத்து கறியில் ஒரு டிஸ்பூன் மஞ்சல் தூள். இரண்டு டிஸ்பூன் கறி மசாலா தூள். காரத்துக்கு ஏற்ப மிளகாய் தூள். 1 டீஸ்பூன் இஞ்சி. பூண்டு. உப்பு சேர்த்து அனைத்தயும் கறியில் சேர்த்து வேக வைக்கவும்.

  4. 4

    கறிவெத்த உடன் தண்ணீர் இல்லாமல் வத்த வைக்கவும்

  5. 5

    பிறகு கறியை எடுத்து கத்தரிக்காய் மேல் ஸ்டாஃபF பண்ணவும்.

  6. 6

    பிறகு சீவிய சீஸ்சை மேலை உதிர்த்து விடவும். பிறகு ஒவனில் சீஸ் மேல்ட் ஆகும். வரை ைவக்கவும் பிறகு சுடாக பரிமாரினால் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hasan Hasafr
Hasan Hasafr @Hasafr
அன்று

Similar Recipes