தேவையான பொருட்கள்

20 நிமிடம்
ஆறு பேர்
  1. 7தக்காளி
  2. புலி
  3. 4சின்ன வெங்காயம்
  4. 2பட்டா மிளகாய்
  5. 1/4 டீஸ்பூன்சோம்பு
  6. 4 ஸ்பூன்மிளகு
  7. 4 ஸ்பூன்சீரகம்
  8. 2முழு பூண்டு
  9. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள்தூள்
  10. 2 கொத்துகருவேப்பிலை
  11. ஒரு கைப்பிடிகொத்தமல்லி
  12. 3 ஸ்பூன்நல்லெண்ண
  13. 1 ஸ்பூன்பெருங்காயம்
  14. 1 ஸ்பூன்கடுகு
  15. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    7 தக்காளியை எடுத்துக் கொண்டு அதை நன்கு நறுக்கிக் கொள்ளவும் பின்பு அதை கையாலேயே பிசைந்து விடவும்

  2. 2

    பூண்டு 2 மிளகு 3 ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    லெமன் அளவுக்கு புளியை எடுத்துக் கொள்ளவும் அதை தண்ணீரில் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும் பின்பு பிசைந்து வைத்திருக்கும் தக்காளியில் அதை உதவும்

  4. 4

    பிசைந்து வைத்திருக்கும் தக்காளியில் அரைத்த பூண்டு சோம்பு மிளகாய் சேர்க்கவும் பின்பு அதில் தேவைக்கேற்ப 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்

  5. 5

    அடுப்பில்
    கரைத்து வைத்திருக்கும் தக்காளி பூண்டு மிளகு புளியை அடுப்பில் போடவும் அதில் தேவையான அளவு உப்பு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளும் போடவும்

  6. 6

    ஒரு கோப்பு கொத்தமல்லியை போட்டு அதில் போடவும் பின்பு அதை மூடி வைக்கவும்

  7. 7

    அதைத் திறந்த உடன் அதில் நுரை தள்ளும் உடனே அதை ஆள வேண்டும் பின்பு பேன் போடவும் அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்

  8. 8

    காய்ந்தவுடன் கடுகு போடவும் கடுகு வெடித்தவுடன் சீரகம் போடவும் சீரகம் சிவந்தவுடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்

  9. 9

    பட்ட மிளகாய் பெருங்காயத் தூள் 2 ஸ்பூன் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்

  10. 10

    அதில் வதக்கியவுடன் அடுப்பில் தொட்டதடா எந்த ரத்தத்தோடு அதை சேர்க்க வேண்டும் அருமையான மிளகு ரசம் ரெடி சளி இருமல் போன்றவற்றை மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes