கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)

மைதா,கோதுமை ரொட்டி தான் நிறையப் பேர் செய்வார்கள். இந்த ராகி அல்லது கேழ்வரகு ரொட்டி கிராமப்புறங்களில் அதிகம் செய்வார்கள்.சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த ரொட்டி ஒரு வித்தியாசமானது.
#magazine4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பௌலில் தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலை,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
பௌலில் தயாராக வைத்துள்ள கேழ்வரகு மாவு, வேர்க்கடலை,மசாலா பொருட்களுடன் நறுக்கிய மல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- 4
அதில் வெது வெதுப்பான தண்ணீர், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- 5
எல்லாம் சேர்த்து நன்கு கையால் பிசைந்து, மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 6
பின்னர் மாவை எடுத்து ரொட்டியாக தட்டி,தோசை தவாவை சூடு செய்து அதில் எண்ணெய் தடவிப் போடவும்
- 7
நன்கு வெந்தவுடன் மறுபக்கம் திரும்பிப் போடவும். எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைத்து சுட்டு எடுத்தால் ராகி மசாலா ரொட்டி தயார்.
- 8
*இந்த ரொட்டியில், மசாலாப் பொருள்கள் சேர்த்துள்ளதால், அப்படியே சாப்பிடலாம்.
மேலும் சுவையை கூட்ட வெங்காயத்தை பொடியாக நறுக்கி,அதில் உப்பு,மிளகாய் தூள்,எலுமிச்சை சாறு சேர்த்து, கையால் நன்கு பிசையவும். ரொட்டியுடன் சேர்த்து சுவைக்கவும். அருமையாக இருக்கும். - 9
இப்போது சத்தான கேழ்வரகு மசாலா ரொட்டி சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)


ராகி கார கொழுக்கட்டை


ராகி ரொட்டி


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)


கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)


முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)


அரிசி மாவு ரொட்டி (Rice flour Roti) (Akki Roti)


மிஷி ரொட்டி


ராகி முருங்கை கீரை ரொட்டி


ராகி தட்டை வடை (Finger Millet Tattai vadai recipe in tamil)


ருமாலி ரொட்டி (Roomali roti)


ராகி (கேழ்வரகு)அடை #breakfast


#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)


மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)


மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி (Potato Green peas masala gravy)


கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா


ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)


Jowar roti/ஜோவர் ரொட்டி


வாழை இலை ரொட்டி


செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)


கேழ்வரகு கூழ்


ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)


கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)


பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)


ராகி ரொட்டி (Raagi roti recipe in tamil)


மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)

கமெண்ட் (2)