எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2 பேர்
  1. 2முட்டை
  2. தேவையான அளவுஉப்பு
  3. 1 டிஸ்புன்மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்

  2. 2

    பிறகு அதில் மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி உடைத்து வைத்த முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்

  3. 3

    முட்டை ஆம்லெட் ரெடி இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes