சமையல் குறிப்புகள்
- 1
கலக்கிய முட்டைக்கு தனியாக வெங்காயமும் மசாலாவுக்கு தனியாக வெங்காயம் பொடியாக நறுக்கி எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- 2
காய்ந்த உடன் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய வெங்காயத்தை உப்பு சேர்த்து கலக்கி வைத்த முட்டையில் சேர்க்கவும்.
- 4
பின் அடுப்பில் பணியார கல் வைத்து எண்ணெய் ஊற்றவும். கலக்கிய முட்டையை பணியாரக் கல்லில் ஊற்றவும்.
- 5
முன்புறம் பின்புறமாக பிரட்டி பணியாரம் போல் எடுத்துக் கொள்ளவும்.
- 6
மற்றொரு கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம், சேர்த்து ஒரு கொத்து கொத்தமல்லி போடவும்.
- 7
பின் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
- 8
தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- 9
அதோடு மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும்.
- 10
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் பணியார முட்டையை சேர்க்க வேண்டும். அதை உடையாமல் கிண்டவும்.
- 11
அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும் சுவையான முட்டை பணியார மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்


-முட்டை கீமா-


முட்டை சுக்கா


தலைப்பு: வருத்த முட்டை கிரேவி


முட்டை மன்சூரியன்


ஆம்லெட்


முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு


கரண்டி ஆம்லெட்


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி


வெஜ் முட்டை


சோயா முட்டை சுக்கா


க்ரீப் எக் ரோல்


முட்டை கிரேவி


எக் கிரேவி


எக் முகலாய்


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)


முட்டை கோலா உருண்டை


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)


...Egg 65.


காலிபிளவர் கிரேவி


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு வித் பிராக்கோலி


எக் மலாய் கறி


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)


முட்டை இட்லி கிரேவி


பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

கமெண்ட்