தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 3முட்டை
  2. 6பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  8. தேவையான அளவு உப்பு
  9. சிறிதளவு கறிவேப்பிலை
  10. சிறிதளவு கொத்தமல்லி
  11. 3 டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

  2. 2

    பின் பச்சை மிளகாய், தக்காளி, ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்..

  3. 3

    ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

  4. 4

    10 நிமிடம் கழித்து முட்டையை மெதுவாக கிளறிவிடவும். கடைசியாக ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கிண்டி சிறிதளவு கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும். ருசியான ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes