ரோட்டுகடை காளான் மசாலா

saboor banu
saboor banu @banu123
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4நபர்களுக்கு
  1. 250gமுட்டை கோஸ்
  2. 2வெங்காயம்
  3. 2டீஸ்பூன்வத்தல் தூள்
  4. 1டீஸ்பூன்கரம்மாசலா
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுஆயில்
  7. 1பச்சை மிளகா
  8. தேவையான அளவுமல்லி இலை
  9. 2tablespoonகடலை மாவு
  10. 1டீஸ்பூன்சோள மாவு
  11. 1டீஸ்பூன்சீரகத்தூள்
  12. 1டீஸ்பூன்சோம்பு தூள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் முட்டை கோஸ் நறுக்கி கொள்ளவும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி கறிவேப்பிலை பச்சை மிளகா சேர்க்கவும்

  2. 2

    அதில் வத்தல் தூள் கரம்மாசலா சீரகத்தூள் உப்பு சோம்பு தூள் சோள மாவு கடலை மாவு சேர்த்து நன்றாக பிசையவும்

  3. 3

    அதை சீரிய துண்டாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    பிறகு ஒரு பனில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்

  5. 5

    அதில் வத்தல் தூள். தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் சோள மாவு கலந்து உற்றவும்

  6. 6

    நன்கு கொதித்ததும் அதில் பொரித்த முட்டை கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

saboor banu
saboor banu @banu123
அன்று

Similar Recipes