*ஈஸி டமேட்டோ கிரேவி*

#PT
தக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகை போட்டு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு,சீரகம், கறிவேப்பிலை, மிளகாய், போட்டு தாளிக்கவும்.
- 4
அடுத்து நறுக்கின தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
- 5
வதக்கினதும், ம.தூள், மி.தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
பௌலில் அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, தக்காளி யில் ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
கொதித்து கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே கொத்தமல்லி தழை, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
- 8
இறக்கியதும், பௌலுக்கு மாற்றவும்.
- 9
இப்போது, சுலபமான, சுவையான,*ஈஸி டமேட்டோ கிரேவி* தயார். இது, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)


*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)


*க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*


* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)


டமேட்டோ கிரேவி


*பாகற்காய் ஃபிரை*(bittergourd fry recipe in tamil)


*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)


*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)


விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t


*தக்காளி, ஊறுகாய்*


*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)


*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)


*க்ரீன் லாங் பீன்ஸ் மொழகு புரட்டி*(சுக்கா)(beans chukka recipe in tamil)


* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)


* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)


*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)


* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)


*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)


*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)


விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)


*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)


*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)


*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)


* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)


ஈஸி ஆலூ கிரேவி #magazine3


*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)

கமெண்ட் (8)