தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. ஒரு கப்மைதா
  2. அரை கப்நெய்
  3. முக்கால் கப்சீனி
  4. தேவையான அளவுபாதாம் முந்திரி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மைதா மாவில் பொடித்து வைத்துள்ள சீனியை சேர்த்து நன்றாக கிளறிவிடவும் பிறகு நெய் சேர்த்து நன்றாக கிளறவும்

  2. 2

    பிறகு மாவு பதத்திற்கு வந்த பிறகு பிசைந்து பாதாம் முந்திரியை கட் பண்ணி சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்,...

  3. 3

    பிறகு கைகளில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருண்டையை அழுத்தி பிஸ்கட் வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.,. அடுப்பில் கடாயை 10 நிமிடம் சூடாக்கிக் கொள்ள வேண்டும்

  4. 4

    ரெடியாக வைத்துள்ள பட்டர் குகீஸ் சில்வர் பிளேட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்...... இப்போது சூடாக வைத்துள்ள கடாயில் ஒரு ஸ்டாண்ட் வைத்து பிளேட்டை உள்ளே வைத்து மூடவும்

  5. 5

    10 நிமிடங்கள் கழித்து திறந்தால் சுவையான பட்டர் குக்கீஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

💝Yasin 💞Farshana💝
அன்று

Similar Recipes