தேவையான பொருட்கள்

30நிமிடம்
8 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1 கப் கடலை மாவு
  3. 1/2 கப் சர்க்கரை
  4. நெய்
  5. 1/4 பால்
  6. 4 ஏலக்காய்
  7. 1tsp பேங்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு கின்னத்தில் பொடி பண்ணி வைத்த சர்க்கரையை சேர்த்து அதில் மைதா,கடலை மாவு,நெய், பேங்கிங் பவுடர்,பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் 15 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் ப்ரிஹீட் செய்யவும்

  4. 4

    அதற்கு பிறகு இந்த மாவை உருண்டை போல் உருட்டி பேக் 15 நிமிடம் செய்யவும்.

  5. 5

    நான் கட்டாயை பரிமாரலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanofar Nisha
அன்று

Similar Recipes