சமையல் குறிப்புகள்
- 1
ப்ரோக்கோலியில் சிறு துண்டுகளாக வெட்டி சுடுதண்ணியில் சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்... பிறகு ஒரு பௌலில் கெட்டித் தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலா, மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
வேக வைத்த பிரக்கோலி சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு இதில் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
தோசை சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கோழியை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான ப்ரோக்கோலி டிக்கா தயார் இதனைப் புதினா கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் மலாய் டிக்கா
#colours3


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
#bake #withoutoven


மலாய் ப்ரோக்கோலி
#Colours2#Green


காளான் (மஸ்ரூம்) டிக்கா (Kaalaan tikka recipe in tamil)
#bake #withoutoven


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
#GA4 #week19 #tandoori


பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


முட்டை டிக்கா
#worldeggchallenge


பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)


சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள்


முட்டை மசாலா
#colours2


வாழைப்பூ 65
#colours1


இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன்


பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம்.


சிக்கன் டிக்கா ஆம்லெட்
#GA4 #Omelette #week2


ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav
#magazine3


Broccoli potato patties recipe in tamil
#kilangu


ப்ரோக்கோலி ரைஸ்(Broccoli Rice recipe in tamil)
#kids3#Lunchboxவேலைக்குச் செல்லும் தாய்மார்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் அவசர அவசரமாக சமையல் செய்து கொடுப்போம். அந்த வகையில் ப்ரோக்கோலி ரைஸ் சுலபமாக செய்து விடலாம். மிகவும் சத்தான உணவு. குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பர்.💃🕺


சிக்கன்மழை டிக்கா (Chicken Malai tikka recipe in tamil)


பன்னீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #week6 #Paneer


கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.


பன்னீர் ரோல்ஸ் (Paneer rolls Recipe in tamil)
#megazine1


முட்டை டிக்கா / egg tikka (Muttai tikka recipe in tamil)
#steam


ருமாலி ரொட்டி & பனீர் டிக்கா மசாலா
#hotel


Dhaba Style Aloo Palak
#COLOURS2


சிக்கன் டிக்கா
#nutrient1 #goldenapron3 (protein )


மீன் டிக்கா (Meen tikka recipe in tamil)
#bake #withoutoven


புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்


பன்னீர் டிக்கா
#COLOURS1கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா


கிரீன் ப்ரான் மசாலா
#colours2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15204119
கமெண்ட்