சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை எடுத்துக்கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
- 2
முட்டை சேர்த்து அரை மணி நேரம் வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். வறுக்க தேவையான பொருளை எடுத்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 பட்டை, 3 கிராம்பு, 2 பிரிஞ்சி இலை, 3 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 4
அந்த அரைத்த கலவையோடு ஒரு துண்டு இஞ்சி, 7 பூண்டு பல், சேர்க்கவும்.
- 5
2 பச்சை மிளகாய் சேர்த்து மசிய அரைத்துக் கொள்ளவும். பிரியாணிக்கு தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- 7
அதை எண்ணெயில் கிண்டி அவித்த முட்டையை அதோடு கிண்டி இறக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து, இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றவும். அதோடு நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- 8
காய்ந்தவுடன் வறுத்து அரைத்த கலவையை சேர்த்து கிண்டி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 9
தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கப் தயிர் ஊற்றி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 10
அதோடு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.1/2 கிலோ பச்சரிசி எடுத்து தண்ணீரில் கழுவி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 11
(ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர்) அரை கிலோ அரிசிக்கு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். சிறிதளவு கொத்தமல்லி புதினாவை சேர்க்கவும்.
- 12
கடைசியாக எண்ணெயில் வறுத்த முட்டையை அதில் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
- 13
விசில் அடங்கியதும் குக்கரை திறந்து முட்டை உடையாமல் ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான முட்டை பிரியாணி ரெடி.🍲
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பிரியாணி


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி


முட்டை தம் பிரியாணி


முட்டை பிரியாணி


திணை புதினா புலாவ்


முட்டை பிரியாணி (egg Biriyani recipe in Tamil)


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


முட்டை பிரியாணி


ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி


முட்டை பிரியாணி


பாஸ்மதி வெஜ் பிரியாணி


மட்டன் சுக்கா பிரியாணி


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


முட்டை பிரியாணி!


துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)


முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)


முட்டை பிரியாணி


#GA4 புதினா பிரியாணி


குஸ்கா


வறுத்த முட்டை பிரியாணி (Fried Egg Briyani)


முட்டை பிரியாணி


வெஜ் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி


தேங்காய் பால் சாதம்


..குடல் குழம்பு


முட்டை பிரியாணி


சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி


பாய் வீட்டு மட்டன் பிரியாணி


சோயா பிரியாணி (soya Biryani REcipe in Tamil)

கமெண்ட்