பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வரிசையை 20 நிமிடங்கள் தண்ணீரில் அலசி ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து வேக வைத்த முட்டையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சோம்பு இஞ்சி பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள பட்டை வகைகள்ளை சேர்த்து பொரியவிடவும்.பின்னர் கொரகொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின்பு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளி எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் தயிர் சேர்நன்றாக தொடங்கிய பின்பு ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.
- 3
ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து குக்கரை மூடி போட்டு 2 விசில் விடவும். தேவைப்படின் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடவும். இப்பொழுது சுவையான பொரித்த முட்டை பிரியாணி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி


வறுத்த முட்டை பிரியாணி (Fried Egg Briyani)


முட்டை பிரியாணி


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


காளான் பிரியாணி


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in Tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


மஸ்ரூம் பிரியாணி


தலைப்பு : மட்டன் பிரியாணி


தக்காளி பிரியாணி


இறால் பிரியாணி


பாய் வீட்டு சிக்கன் பிரியாணி


பாஸ்மதி வெஜ் பிரியாணி


முட்டை பிரியாணி (egg Biriyani recipe in Tamil)


மட்டன் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


முட்டை பிரியாணி


முட்டை சால்னா(egg salna recipe in tamil)


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)


குக்கர் சிக்கன் பிரியாணி


கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)


முட்டை குழம்பு(egg curry recipe in tamil)


மீன் பிரியாணி (meen biriyani recipe in Tamil)


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி

கமெண்ட்