தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோஎலும்பில்லா கறி
  2. 2வெங்காயம்
  3. 2தக்காளி
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. தேவையான அளவுகறிவேப்பிலை புதினா
  6. அரைக்க
  7. 10 - 15 பல்இஞ்சி ஒரு துண்டு பூண்டு
  8. 1 ஸ்பூன்சோம்பு
  9. 1 ஸ்பூன்மிளகு
  10. 1/4 ஸ்பூன்சீரகம்
  11. 5- 6சின்ன வெங்காயம்
  12. சிறிதுபட்டை , ஏலம் 2 கிராம்பு 3
  13. சிறிது தேங்காய் அல்லது கொஞ்சம் தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்

  2. 2

    மல்லித் தழை சேர்க்கவும்

  3. 3

    அடுத்து இஞ்சி பூண்டு கலவை சேர்க்கவும்

  4. 4

    அரிந்த தக்காளி போட்டு சிறிது கல் உப்பு சேர்க்கவும்

  5. 5

    வதங்கியதும் மட்டன் சேர்த்து மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லி பொடி 1 1/2 ஸ்பூன் சேர்த்து வதக்கி

  6. 6

    தேங்காய் பால் சிறிது தண்ணீர் சேர்த்து சுருள வேக விடவும்...

  7. 7

    சிலர் குக்கரில் கறியை வேக வைத்து சேர்ப்பர்.....அப்படி பழக்கமெனில் அப்படியும் சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes