தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 500 கிராம்மட்டன்
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 1 ஸ்பூன் மிளகு, குண்டு மல்லி, சீரகம், சோம்பு
  4. 4 கிராம்பு, 2 பட்டை
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 3 வத்தல்
  7. கைப்பிடி அளவு கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை
  8. தேவையான அளவு எண்ணெய், உப்பு
  9. 1 கப் மட்டன் அவித்த தண்ணீர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 20 பல் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் மட்டனை அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒருக் கடாயில் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பின் 1 ஸ்பூன் குண்டு மல்லி, 4 கிராம்பு,2 பட்டை, 3 வத்தல்ச் சேர்க்கவும்

  4. 4

    பின் அனைத்தையும் கருகாமல் நன்றாக வறுக்கவும் பின் பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    ஒருக் கடாயில் கைப்பிடி அளவு போட்டு பொறிக்கவும் பின் சிறிதாக வெட்டி எடுத்த 20 பல் சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு (மட்டன் அவிக்கும் போதே உப்புச் சேர்க்கப் பட்டதால் அளந்து சேர்க்கவும்)

  6. 6

    பின் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது அரைத்து எடுத்த போஸ்ட்ச் சேர்த்துக் கொள்ளவும் மட்டன் அவித்து எடுத்த தண்ணீரில் 1 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    பிறகு மட்டன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டவும் பின் மூடிப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  8. 8

    தண்ணீர் நன்றாக வற்றி வந்ததும் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes