மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  3. மல்லி தூள் 11/2 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
  5. புளி எலுமிச்சை அளவு
  6. சின்ன வெங்காயம் 10
  7. தக்காளி 1
  8. பச்சை மிளகாய் 2
  9. மாங்காய் 4 துண்டு
  10. முருங்கை 1
  11. கேரட் 1
  12. அவரை 5
  13. தாளிக்க
  14. கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சிறிது
  15. எண்ணெய் 1 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் பருப்பை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.புளி ஊறவைத்து கொள்ளவும்.பிறகு காய்கறிகளை நறுக்கி வைக்கவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் வேகவைத்த பாதி துவரம் பருப்பு அந்த தண்ணீர் சேர்த்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் காய்கறிகள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும் பிறகு மீதி பருப்பை சேர்த்து புளியை கரைத்து ஊற்றி மாங்காய் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes