சோயா கோலா உருண்டை (மீல்மேக்கர்)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் மீல்மேக்கரை 2 மணிநேரம் ஊறவைத்து பின் தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு 1 முட்டை நன்றாக அடித்து வைக்கவும் பின் பொரிகடலையை மாவுப்பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு ஜாரில் 150 கி தண்ணீர் நீக்கிய மீல்மேக்கர் 1 தேங்காய்சில் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்
- 4
பின் 1 பட்டை, 1 inch இஞ்சி, 2 வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 5
அடுத்ததாக 4 பூண்டு, 2 பச்சை மிளகாய், ஒருக் கொத்து கருவேப்பிள்ளை சேர்க்கவும்
- 6
பின் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதில் 3 (அ) 4 ஸ்பூன் பொரிகடலை மாவுச் சேர்த்து பின் 1/2 முட்டைச் சேர்த்து பிசையவும்
- 8
பிசைந்த கலவையை உருண்டையாக பிடித்து வைத்து பின் பொறிப்புக்கு தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி உருண்டைகளை இடவும்
- 9
அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டால் உள்புறம் நன்றாக வேகும் சிவந்து வந்தப்பின் எடுத்து பரிமாறவும்
- 10
மாலை நேரத்தில் 1 கப் டீ, காபி உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சோயா கோலா


சோயா கோலா உருண்டை


மீல்மேக்கர் கிரேவி


சிக்கன் கோலா உருண்டை


வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)


செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை


சோயா கோலா உருண்டை


பள்ளிபாளையம் சிக்கன் சிந்தாமணி


வாழைக்காய் கோலா உருண்டை


வெஜ் கோலா(veg kola recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil


சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senaikilanku kola urundai recipe in tamil)


மீல்மேக்கர் தோசை(mealmaker dosa recipe in tamil)


வாழைக்காய் கோலா உருண்டை


மட்டன் கோலா வடை


சோயா கோலா


மட்டன் (கறி) கோலா உருண்டை (Mutton kari kola urundai recipe in tamil)


வாழைத்தண்டு கோலா உருண்டை


முட்டை கோலா உருண்டை


மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி


செம்பருத்தி பக்கோடா/ hibiscus pakoda recipe in tamil


மட்டன் கோலா உருண்டை (mutton kofta/ mutton kola urundai)


தலைப்பு : சோயா கட்லெட் / Soya cutlet recipe in tamil


சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil)


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai Recipe in Tamil)


சோயா 65 (Soya 65 reciep in tamil)


சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)


சிக்கன் கோலா உருண்டை


புடலங்காய் கோலா உருண்டை

கமெண்ட் (2)