மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Poorani Murugesh @Pooranimurugesh
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை ஊற வைக்க வேண்டும் அத்துடன் தக்காளியை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும் உப்பு சரி பார்த்து கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு சீரகம் தனியா மிளகு பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த கலவையை புளிக்கரைசலுடன் சேர்த்து கலக்கிக் கொள்ளவும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சரி பார்த்து கொள்ளவும்
- 4
வாணலியில் கடுகு கருவேப்பிள்ளை பச்சை மிளகாய் தாளித்து கலந்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி நுரை கட்டி வந்தவுடன் இறக்கி பரிமாறவும் சூடான மிளகு ரசம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#Cf8

#CF8#asma

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது.

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#Cf8 Week8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8

மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨

* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது.

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8Week 8

மிளகு ரசம் (Milagu Rasam Recipe in Tamil)
#ebook

🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.

மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8

மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்....

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி.

*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம்.

மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil)
#qk

காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம்.

மிளகு ரசம்
#CF8

மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15759801
கமெண்ட்