கோதுமை ரவை சாம்பார்சாதம்

#CH7 கோதுமை ரவைசாம்பார் சாதம் healthy food.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்கோதுமைரவையை. சுத்தம் செய்து ஊற வைக்கவும்.துவரம்பருப்பை குக்கரில்வேகவிடவும்.காய்கறிகளை கட் பண்ணிக்கொள்ளவும்.
- 2
துவரம்பருப்பு நன்கு வேக வைக்கவும்
- 3
அடுப்பில் வாணலியை வைத்து கடுகு,சீரகம், உளுந்தம்பருப்பு,வரமிளகாய் வெந்தயம்,கருவேப்பிலை தாளிக்கவும்.
- 4
பின் வெங்காயம்,பச்சை மிளகாய், காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
- 5
காய்கறிகளை நன்கு கிளறி விடவும்..பின் கோதுமை ரவையை சேர்த்து நன்குதிருப்பிவிட்டு பின்உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயம் சேர்த்துதேவையான தண்ணீர்விட்டுகொதிக்கவிடவும்.
- 6
பின் குக்கரில்உள்ள பருப்புடன் காய்கறிகளைச்சேர்க்கவும்குக்கரில்தேவையான தண்ணீர் அளவு பார்த்துக்கொள்ளவும்.
- 7
குக்கரை மூடி விடவும்.2 சத்தம் வந்ததும்.கேஸை சிம்மில்வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து திறக்கவும்தண்ணீர்அதிகம் தெரிந்தால் கேஸில் சிறிது நேரம் வைக்கவும்.என் திறந்து பார்க்கவும்.கோதுமை சாம்பார்சாதம் ரெடி. - 8
ஆரோக்கியத்துடன்சாப்பிட்டு மகிழுங்கள்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு பூண்டு குழம்பு(milagu poondu kulambu recipe in tamil)


Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)


நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)


Simpleகாரட் உப்புமா(carrot upma recipe in tamil)


கமகமக்கும்சாம்பார்பொடி(sambar powder recipe in tamil)


ஸ்பெசல் பூசணிக்காய் கிரேவி(pumpkin gravy recipe in tamil)


வெந்தயகீரை பருப்பு கூட்டு(venthaya keerai paruppu koottu recipe in tamil)


சம்பா கோதுமை ரவை கிச்சடி


காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)


கோதுமை காய்கறி சுருள் பூரி


கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)


வடகறி குழம்பு(vadakari kulambu recipe in tamil)


வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)


சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)


அனைவருக்கும் பிடித்த பூண்டு குழம்பு(POONDU KUZHAMBU RECIPE IN TAMIL)


கோதுமை ரவை புட்டு


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


கோதுமை ரவை பாயாசம்


நெல்லை இடி சாம்பார்


மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா


சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)


கோதுமை ரவை கிச்சடி🥕


உடைத்த கோதுமை (broken wheat)சோயா பிரியாணி (Udaitha kothumai soya biryani recipe in tamil)


கோதுமைமாவு ரவா ஊத்தப்பம்(wheatv rava uthappam recipe in tamil)


அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)

கமெண்ட் (2)