சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சலித்து கலந்து கொள்ளவும்
- 2
2 முட்டையை நன்றாக பீட் செய்து கொள்ளவும் அதனுடன் சிறிது சிறிதாக பொடிசெய்து சர்க்கரையும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்..
- 3
கிரீமி பதத்திற்கு வந்ததும் அதனுடன் வெண்ணையும் பாலையும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்
- 4
அதனுடன் எஸ்ஸன்ஸ், கலரையும் சேர்க்கவும்
- 5
மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட் அண்ட் போல்ட் மெத்தடில் மெதுவாக கலந்து விடவும்.. அதை மோல்டில் ஊற்றி பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்
- 6
வெந்துவிட்டதா என்பதை பார்ப்பதற்கு ஒரு குச்சி எடுத்து அதை கேக்கில் சொருகி பார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக அர்த்தம்..
- 7
ஆறியவுடன் கேக்கை வெளியே எடுத்து விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்
- 8
இப்போது சுவையான மிருதுவான சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரெட் வெல்வெட் பவுண்ட் கேக் (red velvet pound cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)


❤️🍰🎂ரெட் வெல்வெட் கேக் ❤️🎂🍰 (Red velvet cake recipe in tamil)


பட்டர் கிரீம் கேக்(butter cream cake recipe in tamil)


பாதுஷா (badusha/balushahi recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ரெட் கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


ஆரஞ்சு கேக்(orange cake recipe in tamil)


சிம்பிள் கப் கேக்(Egg less simple cup cake recipe in tamil)


* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)


எக்லெஸ் ஹார்ட் கேக் (Eggless heart cake Recipe in Tamil)


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


பைனாப்பிள் கேக்(pineapple cake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கப் கேக் (Tooti frooti cupcake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


பிஸ்தா பவுண்ட் கேக்(pista pound cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


ரசமலாய் கேக் (Rasamalai Cake Recipe in Tamil)

கமெண்ட் (7)