ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#DE

தங்கையின் சமையல் குறிப்பு. ,
அனைவருக்கும்தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎇

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2கப்கேழ்வரகு(ராகி)மாவு -
  2. 2 கப்பச்சரிசி மாவு -
  3. 2டீஸ்பூன்எள்-
  4. 2 டேபிள்ஸ்பூன்பட்டர்-
  5. தேவைக்குதண்ணீர்-
  6. 1 கப்வறுத்த உளுந்தம்பருப்புமாவு-
  7. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை ரெடிபண்ணிக் கொள்ளவும்.ராகிமாவு,பச்சரிசி மாவு,உளுந்தம் பருப்பு மாவு,வெண்ணெய்,எள் கலந்து தண்ணீர்விட்டு முறுக்குபிழியும் பதம் பிழிந்து கொள்ளவும்.பின் வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய்விடவும்.எண்ணெய் நல்ல சூடானதும் முறுக்கு அச்சில் போட்டுபிழிந்து முறுக்காக சுடவும்.

  2. 2

    சுவையானசத்தான எளிமையாக உடனடியாகசெய்யக் கூடிய ராகி முறுக்கு ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes