சர்க்கரைவள்ளி கிழங்கு முட்டை ரோல்

Preethi Prasad
Preethi Prasad @cooking_09
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 மின்
2 பரிமாறுவது
  1. சர்க்கரைவள்ளி கிழங்கு. 1
  2. முட்டை 1
  3. கேரட்1
  4. கோஸ்
  5. வெங்காயம் 1 பெரிது
  6. பூண்டு
  7. பச்சைமிளகாய் 2
  8. உப்பு
  9. சீர்கம்
  10. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 மின்
  1. 1

    சர்க்கரைவள்ளி கிழங்கு தோல் நீக்கி துருவி கொள்ளவும்.பின்பு அதை வேகவைத்து தண்ணீர் பிழிந்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம்,பூண்டு,பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட், கோஸ் துருவி கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பூண்டு,சீரகம்,பச்சைமிளகாய். சேர்த்து வதக்கவும்

  4. 4

    கேரட்,கோஸ்,உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

  5. 5

    முட்டை உடைத்து ஊற்றி பொடிமாஸ் போல தயார் செய்யவும்.

  6. 6

    பிறகு கிழங்கு,முட்டை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

  7. 7

    இதை ஒரு சப்பாத்தி மேல் வைத்து,மேல சிறு வெங்காயம் தூவி ரோல் செய்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Preethi Prasad
Preethi Prasad @cooking_09
அன்று

Similar Recipes